இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?

The fire that burned at night! Is this the reason why the fire department did not come?

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா? கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென குப்பை கிடங்கில் லேசாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. நேரம் செல்ல,செல்ல தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. குப்பைகள் … Read more

அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து!!

குஜராத், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குஜராத்: ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் கொரோனா அல்லாத தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்தவுடன் கட்டடத்தில் இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளை உடனடியாக வேறு ஒரு பாதுகாப்பான கட்டிடத்திற்கு மாற்றினர். … Read more