மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!!
மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!! ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அரசு குழந்தைகள் மருத்துவமனை தான் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஜேகே லோன் அரசு மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் மூலமாக தீ பற்றிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை பணியாளர்களும் … Read more