குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!..
குரூப் 1 தேர்வாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!..குரூப் 1 தேர்வுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிவு!.. குரூப் 1 தேர்வு அறிவிப்பனையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி வயதுவரம்பு குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குடிமை பணி, காவல் பணி,வணிகவரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணி துறை, ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், … Read more