இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!!

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!! மூல நோயை குணப்படுத்த துத்தி இலைகளை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்றா இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். துத்தி இலையை பயன்படுத்தும் முறைகள்… 1. மூல நோய் உள்ளவய்கள் நான்கு அல்லது ஐந்து துத்தி இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இது மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும். 2. அவ்வாறு சாப்பிடப் பிடிக்காதவர்கள் துத்தி … Read more

மூலம் முதல் ஆண்மை குறைபாடு வரை அனைத்தையும் நிவர்த்தி செய்ய இந்த ஒரு இலை போதும்!!

மூலம் முதல் ஆண்மை குறைபாடு வரை அனைத்தையும் நிவர்த்தி செய்ய இந்த ஒரு இலை போதும்!! துத்தி மூலிகை என்று அழைக்கப்படும் துத்திச் செடி இனிப்பு சுவை கொண்டது. இதில் பொதுவாகவே குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது.   துத்தி இலை அழற்சியை போக்கும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும். அது மட்டுமில்லாமல் எந்த நோயாக இருந்தாலும் அதை போக்கி உடலை பலப்படுத்தும். இதில் குளிர்ச்சித் தன்மை உள்ளதால் உடல் சூட்டை … Read more