துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி! அஜித் சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

பாராலிம்பிக்: தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று முந்தைய உலக சாதனையை சமன் செய்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம் 4 வெள்ளி 2 … Read more