தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !! பஞ்சாப்பில் குடும்பத் தகராறில் சுடப்பட்ட பெண் 3 குண்டுகளோடு 7 கி மீ தூரம் காரை ஓட்டிச்சென்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர் என்ற பெண் தனது வயது முதிர்ந்த தாயாரோடு வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சுமார் 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது அவரது … Read more

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதியின் குறுக்கே அமைந்த பாலத்தில் திடீரென ஒரு மர்ம நபர் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபரின் கத்திக்குத்து சம்பவத்தால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த … Read more