பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!!
பரபரப்பான சாலையில் பட்டபகலில் நடந்த பகீரங்க கொள்ளை !! ஓடும் காரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அட்டுழியம்!! பட்டபகலில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சுரங்கச்சாலையில் ஓடும் காரை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியின் சரை ஹலி கான் பகுதி மற்றும் நொய்டாவை இணைக்கும் சாலையில் 1.5 கி.மீ தூரம் சுரங்கச்சாலை உள்ளது. இதில் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் பிரஹதி மெய்டன் என்ற இந்த சுரங்கச்சாலையில் … Read more