அடிக்கடி ஏற்படும் தும்மலால் அவதியா? இதை நிறுத்த ஈஸியான இயற்கை வழிகள் இதோ!!

Suffering from frequent sneezing? Here are easy natural ways to stop it!!

அடிக்கடி ஏற்படும் தும்மலால் அவதியா? இதை நிறுத்த ஈஸியான இயற்கை வழிகள் இதோ!! தும்மல் வருவது பொதுவான ஒன்று தான்.சளி பிடித்தல்,கார உணவு பொருட்களின் வாசனை,நாசியில் தூசு புகுதல் போன்ற பல காரணங்களால் தும்மல் ஏற்படுகிறது.ஆனால் சிலருக்கு கட்டுப்படுத்த முடியதா அளவிற்கு தும்மல் வந்து கொண்டே இருக்கும். தும்புவதால் நாசிக்குள் இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.தும்மல் நல்லது என்றாலும் அவை அடிக்கடி ஏற்பட்டால் தும்மியே களைத்து விடுவோம். தும்மல் வரக் காரணம்:- 1)நாசியில் தூசி புகுந்தால் தும்மல் ஏற்படும். … Read more