சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு!
சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு! சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரல்நத்தம் பெரியூர்கல்மேடு என்ற பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை இயக்கியவர் தும்பல் பட்டி இரட்டைபுலிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). அதே நேரத்தில் பனமரத்துப்பட்டியில் இருந்து குரால்நத்தம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. … Read more