திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!!
திடீர் மரணமடைந்த பெண்! காரணம் இதுதானா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!! திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் கோட்டைமேடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தான் கார்த்திக்கேயன். இவருக்கு புஷ்பவல்லி என்ற பெண்ணுடன் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் புஷ்பவல்லிக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரண்டு வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று அவருக்கு மிக அதிக வயிறு வலி ஏற்பட்டது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் … Read more