கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தத்தை குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?
கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தத்தை குடித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா? துளசி உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய மூலிகை.பெருமாள் கோயிலில் இந்த துளசியுடன் மேலும் சில பொருட்கள் கலந்து தீர்த்தமாக தரப்படுவது வழக்கம்.இந்த தீர்த்தத்தை வாங்கி குடித்திருப்பீர்கள்.துளசி,பச்சை கற்பூரம்,தேங்காய் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த தீர்த்தம் நம் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக் கூடிய ஒன்று. துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறை: 1)துளசி 2)ஏலக்காய் 3)மஞ்சள் … Read more