இந்த கை வைத்தியம் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!
இந்த கை வைத்தியம் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!! இன்றைக்கு பலர் இரவில் நிம்மதியாக தூங்குவதே இல்லை.வேலைப்பளு,குடும்பத்தில் பிரச்சனை,உடல் நலக் கோளாறு என்று அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகுவதால் தான் நிம்மதியான தூக்கம் கிடைக்க மாட்டேங்குது.எனவே நிம்மதியான தூக்கம் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். தேவையான பொருட்கள்: 1)பிரியாணி இலை 2)ஜாதிக்காய் பொடி 3)பால் செய்முறை விளக்கம்: ஒரு ஜாதிக்காயை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அல்லது நாட்டு மருந்து கடையில் ஜாதிக்காய் … Read more