விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..
விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!.. விண்வெளி உடை என்பது கிட்டத்தட்ட சிறிய விண்கலம் போல தான் காட்சியளிக்கும். விண்வெளியில் நிலவில் ஏற்படும் கடினமான சூழலை சமாளிக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டது விண்வெளி உடை ஒரு விண்வெளி வீரருக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் அழுத்தத்தை தருகிறது. மேலும் விண்வெளியின் குளிர்ச்சி, வெப்பம், விண்வெளிப் பாறைத்துகள், தூசு மற்றும் ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து விண்வெளி உடை நம்மை பாதுகாக்கிறது. . மேலும் … Read more