அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! கொண்டாடத்தில் தூத்துக்குடி மக்கள் !
தூத்துக்குடியில் 1994 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது ஆலையை திறந்த பின்,சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், சுற்றுவட்டாரத்தில் வாழுபவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்படுவதாகவும்,கூறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆலையை மூடக்கோரி பல்வேறு காலக்கட்டங்களில் போராட்டமும், நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து 2018,மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் … Read more