சுவாசக் குழாயில் படிந்து கிடக்கும் சளியை வேரோடு அகற்ற உதவும் மூலிகை தூபம்!! இருவேளை செய்தாலே முழு பலன் கிடைக்கும்!
சுவாசக் குழாயில் படிந்து கிடக்கும் சளியை வேரோடு அகற்ற உதவும் மூலிகை தூபம்!! இருவேளை செய்தாலே முழு பலன் கிடைக்கும்! சளி பிடிப்பது என்பது சாதாரண ஒரு பாதிப்பு தான்.இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும்.மழைக்காலம்,காலநிலை மாற்றம்,காய்ச்சல்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல காரணங்களால் சளி பிடிக்கிறது. இந்த பாதிப்பை மருந்து மாத்திரை இன்றி கசாயம்,மூலிகை டீ,மூலிகை மாத்திரை,ஆவி பிடித்தல் உள்ளிட்ட பல வழிகளில் குணப்படுத்திக் கொள்ளலாம்.அந்த வகையில் அதிக செலவின்றி … Read more