தேமல் மங்கு போன்ற சரும பிரச்சனைகள் நீங்க இந்த டீ போட்டு குடிங்கள்!!
தேமல் மங்கு போன்ற சரும பிரச்சனைகள் நீங்க இந்த டீ போட்டு குடிங்கள்!! காற்றுமாசு,மோசமான உணவுமுறை பழக்கம்,இரசாயன அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றால் தோலில் தேமல்,மங்கு,வண்டு கடி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய தினமும் நெல்லிக்காய் டீ குடித்து வரலாம்.நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)மலை நெல்லிக்காய் 2)தேன் 3)தண்ணீர் செய்முறை:- 5 அல்லது 6 மலை நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் விதையை … Read more