தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! 

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! நாம் உணவு பழக்க வழக்கத்தில் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் சூறைகாந்தே என்னை ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றோம். இதில் குறிப்பாக விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் நம் வெளிப்புற உடலுக்கும் அதிக பலனை அளிக்கிறது. வாரம் இருமுறை விளக்கெண்ணெய் வைத்து நன்றாக தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அதனை செய்ய நேரமோ அல்லது சூழ்நிலையோ அமைவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம். தினம்தோறும் … Read more