ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!
ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்! தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி , சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.அதுமட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் … Read more