உடலை குளுமையாக்குவதோடு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் தேங்காய் பூ!! இதில் மில்க் ஷேக் செய்வது எப்படி?
உடலை குளுமையாக்குவதோடு பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் தேங்காய் பூ!! இதில் மில்க் ஷேக் செய்வது எப்படி? தேங்காய் பூ ஆரோக்கியம் நிறைந்த ஒரு பொருள்.இவை உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.அது மட்டுமின்றி செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. குடலை சுத்தம் செய்வது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது,கொடிய நோய்களை குணமாக்குவது போன்ற வேலைகளை செய்கிறது. இந்த தேங்காய் பூவுடன் பேரிச்சம் பழம்,பால் சேர்த்து சுவையான மில்க் ஷேக் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. … Read more