இந்த 2 பொருள் இருந்தா போதும் 90ஸ் ஸ்பெஷல் தேங்காய் மிட்டாய் தயார்..!!
thengai mittai recipe: தற்போது இருக்கும் குழந்தைகள் வாயில் நுழையாத பெயரில் என்னவெல்லாமோ ஸ்வீட்ஸ் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்கள் அதிக அளவு கடைகளில் வாங்கி சாப்பிட்ட ஸ்வீட் என்றால் அது தேன் மிட்டாய் மற்றும் தேங்காய் பர்பி, சவ்வு மிட்டாய், புளியங்காய் மிட்டாய் ஆகியவை தான் தற்போது இந்த மிட்டாய்கள் அனைத்தையும் கடைகளில் தேடி பார்த்தாலும் அவ்வளவாக கிடைப்பது இல்லை. ஏதேனும் சிறிய மளிகை கடைகளில் தான் இந்த மிட்டாய்கள் கிடைக்கின்றன. … Read more