நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கை!
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கை! அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் … Read more