வன்முறையில் ஈடுபடுபவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்யுங்கள்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

வன்முறையில் ஈடுபடுபவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்யுங்கள்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற ஒரு யுடியூப் சேனல் கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக பேசி தமிழகமே கொந்தளித்து இருகின்றன.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்,கண்டன முழக்கங்கள் என பிரச்சனைகள் ஒவ்ஒன்றாக வருகின்றன.இதற்கு தலைவராக இருந்த கறுப்பர் கூட்டம் நிர்வாகி சுரேந்திரன் புதுச்சேரி போலீசில் சரண் அடைந்தார். பின் அவரது கறுப்பர் கூட்டம் சேனல் அலுவலகம் சென்னையில் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் கலவரங்கள் தூங்குபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் என மஜக பொதுச்செயலாளரும் ,நாகை … Read more

அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

DMK Leader MK Stalin Wishes for PMK Founder Dr Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ் சட்டங்கள் உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர்களே அந்த சட்டத்தை எதிர்க்கும் சந்தர்ப்பவாத அரசியலின் மூலம் திமுகவின் இரட்டை வேடத்தை விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தேசிய புலனாய்வு முகமை: இஸ்லாமியர் நலனும், திமுகவின் இரட்டை வேடமும்! என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை மத்திய … Read more