தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?
தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்? நமது இயற்கை தரும் அற்புத மான ஒன்றுதான் தேன். முதலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு இந்த தேன் பெரிதும் பயன்படுகிறது. இந்த தேனை ஒவ்வொரு பொருளிலும் கலந்து சாப்பிடுவதால் அதற்கேற்ற உடல் உபாதைகள் குணமாகும். எடுத்துக்காட்டாக தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வருவதால் உடல் எடை குறையும். அதுவே பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை கூடும். உணவின் தன்மை கேட்ப … Read more