பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு! டிசம்பர்மாதம் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இதை செய்வோம் என பல இலவசங்களை கூறி ,மக்களின் ஆசையை தூண்டி வருகின்றனர். மாநிலங்கள் தரும் இலவசங்களால் தான் இந்தியா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி … Read more