அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவாலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்து கேள்வி இடம் பெறவில்லை என நீதிபதிகள் அறநிலைத்துறைக்கு கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் பதில் … Read more