காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண்னை கொடூரக் கொலை செய்த நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை … Read more