சீரமைக்கப்படாத தொட்டி பாலம்!  பாலைவனமாக மாறும் நிலை என விவசாயிகள் வேதனை!

Unaligned tank bridge! Farmers suffer as desertification stage!

சீரமைக்கப்படாத தொட்டி பாலம்!  பாலைவனமாக மாறும் நிலை என விவசாயிகள் வேதனை! தேனி மாவட்டம் 18-ம் கால்வாய் நீர்வழி பாதையில் உள்ள தொட்டிப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்றளவும் சீரமைக்க படாமல் உள்ளதால் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பதினெட்டாம் கால்வாய் பகுதி விவசாயிகள். முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீரை பிரித்து, போடி, தேவாரம் சுற்றுப்புற பகுதிகள் பாசன வசதி பெறுவதற்காக, … Read more