Pregnancy Belly: பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!
Pregnancy Belly: பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் அதிக அளவு மாற்றம் காணப்படுவதோடு அதனை பழைய நிலைக்கு கொண்டு வரவும் முயற்சிக்க வேண்டும்.குறிப்பாக குழந்தை பெற்ற பெண்கள் அதிக அளவு கவலைப்படுவது உடல் பருமனை குறித்து தான். கர்ப்ப காலத்தில் பொதுவாகவே பெண்கள் அதிக அளவு எடை போடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதில் இருந்து பழைய நிலைக்கு … Read more