அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்கு ஏன் தனி அலுவகலம் இல்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!

High court madurai bench

தமிழகத்தில் கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறையின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் வாகியோர், அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் … Read more