பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்!
பஸ் மற்றும் லாரி மோதி கோர விபத்து! நான்கு பேர் பலி 12 பேர் கவலைக்கிடம்! உத்திரபிரதேச மாநிலம் நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் உத்திரபிரதேசம் மகுங்குபூர் அருகே அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் டயர் பஞ்சரானது. அதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு டயரை மாற்றும் பணியில் … Read more