உங்கள் செல்போன் Side பட்டன் வேலை செய்யவில்லையா?? 2 நிடத்தில் நீங்களே சரி செய்யலாம்!!
உங்கள் செல்போன் Side பட்டன் வேலை செய்யவில்லையா?? 2 நிடத்தில் நீங்களே சரி செய்யலாம்!! இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இதனை உபயோகிக்கும் நபர்கள் அதிகரித்து விட்டனர். உபயோகத்திற்கு ஏற்றார் போல அதனுடைய பழுதும் பலருக்கும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட சில பிரச்சனைகள் அனைத்து செல்போன் உபயோகிப்பவர்களுக்கும் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த சைடு பட்டன் திடீரென்று செயலிழப்பது. இதனை கடைகளுக்கு எடுத்துச் செல்லாமலேயே இரண்டு நிமிடத்தில் சரி செய்து … Read more