விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100% வரை மானியம்!! தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !!
விவசாயிகளுக்கு வெளிவந்த குட் நியூஸ் 100% வரை மானியம்!! தோட்டக்கலை துறை அறிவித்த சூப்பர் அறிவிப்பு !! மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது. அதனையடுத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை … Read more