நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை!
நகைக்கடனில் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! ஒரு வராத்தில் இது நடைமுறை! தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வதாக பல அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றில் ஒன்றுதான் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ளவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்வது ஆகும். அந்த வகையில் இன்றுவரை அதற்கான அரசாணை அமலுக்கு வரவில்லை. அதனையடுத்து கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 சவரனுக்குள் … Read more