சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்!

Ration shops will become supermarkets! Amazing project of Tamil Nadu government!

சூப்பர் மார்க்கெட் ஆக மாறும் ரேஷன் கடைகள்! தமிழக அரசின் அசத்தலான திட்டம்! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்தது. பட்ஜெட் கூட்டு தொடரில் விவசாயிகளின் கொள்முதல் செய்யும் பயிறு போன்ற பொருட்களை ரேஷன் கடைகளில் வைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது அனைத்து ஊர்களில் இருக்கும் சில ரேஷன் கடைகள் வாடகை முறையில் இயங்கி வருகிறது. மேலும் அந்த கட்டிடங்கள் பழுதாகி சீரற்ற முறையில் உள்ளது. … Read more

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை!

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை! ரேஷன் கடைகளில் கை ரேகை மூலம் பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் பிரச்சனை இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில்  தமிழகத்தில் கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். முதலில் சோதனை முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி  இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் … Read more

விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடைகள் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை தொடங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தெரிவித்தார். சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை அலுவலகத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது, “தமிழகத்தில் விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் கூறினார்”.பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதனை காக்கும் … Read more