பிரதமர் மோடியாக நடிக்கும் அமைதிப்படை சத்யராஜ்.. சம்பளம் இல்லாமல் ஒப்பந்தமா??
பிரதமர் மோடியாக நடிக்கும் அமைதிப்படை சத்யராஜ்.. சம்பளம் இல்லாமல் ஒப்பந்தமா?? தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சத்யராஜ். இவர் ஆரம்பகட்ட காலத்தில் தனது நடிப்பை வில்லன் கதாபாத்திரம் மூலம் ஆரம்பித்தார். இவரும் இயக்குனர் மணிவண்ணனும் கல்லூரி கால நண்பர்கள் என்பதால் அவர் எடுக்கும் பல படங்களில் இவர்தான் ஹீரோ. அதில் மிகவும் வெற்றியடைந்த அரசியல் சார்ந்த படம் தான் அமைதிப்படை. இதில் தனது நடிப்பை தத்ரூபமாக காட்டிருப்பார். மக்கள் மனதில் சத்யராஜ் அவர்கள் அமாவாசை என்ற … Read more