கோட் படத்தில் கேப்டன்..சம்மதம் தெரிவித்த பிரேமலதா..!!சம்பவம் செய்யப்போகும் வெங்கட் பிரபு!!
கோட் படத்தில் கேப்டன்..சம்மதம் தெரிவித்த பிரேமலதா..!!சம்பவம் செய்யப்போகும் வெங்கட் பிரபு!! வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. முன்னதாக தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை விஜய் சொந்த குரலில் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோட் படம் குறித்த முக்கிய தகவல் … Read more