கவுண்டமணியின் சோகத்தில் பங்கெடுத்த விஜய்!.. நேரில் சென்று அஞ்சலி!…

vijay

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள். சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் … Read more

சொல்றத கேளுங்க!. இல்லனா விஜய் கட்சிக்கு போங்க!.. பொங்கிய சீமான்!…

seeman

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான். அநேரம், சீமானின் பேச்சும், … Read more

விஜய் கேட்டத கொடுத்திருந்தா பழனிச்சாமி காலி!. ஆடிட்டர் குருமூர்த்தி ஓப்பன் டாக்!..

guru

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியது முதலே விஜய் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. முதல் மாநாட்டில் பேசியபோது தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார் விஜய். … Read more

பதில் சொல்ல தெரியாமல் ட்ரோலில் சிக்கிய புஸ்ஸி ஆனந்த்!.. வீடியோ செம வைரல்!…

bussy anand

Tvk Bussy Anand: தவெக முதல் மாநாடு, தவெக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பரபரப்பாகவே அரசியல் பேசினார். குறிப்பாக திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. அதேநேரம், விஜய் இன்னும் களத்தில் இறங்காமல் அரசியல் செய்து வருகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. ஒருபக்கம், விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி … Read more

எது குடும்ப அரசியல்?.. வாய் கூசாம பேசக்கூடாது!.. விஜயை கண்டித்த பாக்கியராஜ்!…

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பல நடிகர்களுக்குமே கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அப்படி கோபப்படும் எல்லா நடிகர்களுமே திமுக ஆதரவாளர்கள் என்பது முக்கிய காரணம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகிறார். குறிப்பாக திமுகவின் அடுத்தகட்ட தலைவராக உதயநிதி முன்னிறுத்தப்படுவது விஜய்க்கு பிடிக்கவே இல்லை. தாத்தா, அப்பா, … Read more

ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா?!.. பிஸ்னஸில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!…

jananayagan

கோட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். அஜித்தை வைத்து வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்ட நிலையில் இது அவரின் கடைசி திரைப்படமாகும். எனவே, விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்திற்காக காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி … Read more

ஜன நாயகன் படத்தில் விஜய் பேசும் அரசியல்!. செம சம்பவம் இருக்கு!..

jananyagan

Jananayagan: நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டார். கடந்த சில வருடங்களாகவே கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடந்து வந்தது. பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னரே அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் விஜய். இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த … Read more

கட்சியில நடக்குறது எதுவும் விஜய்க்கே தெரியல!.. போட்டு தாக்கும் தாடி பாலாஜி

thadi balaji

TVK Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். தற்போது ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் தனது அரசியல் பணிகளை துவங்கிவிருக்கிறார். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டமும் அவரிடம் இருக்கிறது. ஏனெனில், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பது என்கிற முடிவில் இருக்கிறது. விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற … Read more

டம்மி துப்பாக்கி… அட்டக்கத்தி!.. விஜயை மோசமாக விமர்சித்த திண்டுக்கல் லியோனி…

vijay

Vijay Tvk: சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை … Read more

அடுத்த முதல்வர் பட்டியலில் விஜய்!.. கருத்துக்கணிப்பில் தகவல்!…

There is no one to lead Vijay in politics!! Actress Indraja Advice!!

Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் … Read more