நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம்
நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! விளாசியெடுத்த சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள அசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் கலந்து கொண்டார். மரம் நடும் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது … Read more