இஞ்சி இடுப்பழகி’ பாட்டில் கமல் இதை செய்ய சொல்லியும் மறுத்த ரேவதி!! அந்த 2:14 நிமிடங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாராம்!!

revathi-refused-to-do-this-even-though-kamal-told-him-to-do-it-in-the-inji-idupazhaki-bottle-those-214-minutes-were-very-difficult

இஞ்சி இடுப்பழகி’ பாட்டில் கமல் இதை செய்ய சொல்லியும் மறுத்த ரேவதி!! அந்த 2:14 நிமிடங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாராம்!! நடிகர்,நடிகைகள் நடிப்பைத் தாண்டி சிறந்த பாடகர்,திரைக்கதை எழுத்தாளர்,இயக்குநர் என பலவற்றில் திறமையானவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர். இதில் நடிகர்,நடிகைகளின் குரலின் வெளியாகும் பாடல்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி கேட்பது அதிகரித்து வருகிறது.இன்று,நேற்று அல்ல பல வருடங்களாக இது நடந்து வருகிறது.கமல் நன்றாக பாட்டு பாடக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.இவர் குரலில் வெளியாகி இன்று வரை … Read more