அஜித்தின் அழகில் மயங்கி உல்லாச வாழ்க்கை.. ஷாலினிக்கு முன்பே அந்த நடிகைக்கு ரூட்டு போட்ட ஏகே!!
அஜித்தின் அழகில் மயங்கி உல்லாச வாழ்க்கை.. ஷாலினிக்கு முன்பே அந்த நடிகைக்கு ரூட்டு போட்ட ஏகே!! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அஜித்,1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.முதல் படமே தோல்வியை கண்டது.இருந்தும் கடின உழைப்பால் ஆசை,காதல் கோட்டை,வாலி போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆரம்ப காலகட்டத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த அஜித்தை காதல் மன்னன் … Read more