அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்!
அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்! தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மதுரை,திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை நிறுத்தி வைத்துவிட்டு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த மாதம் ஜூலை-28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.இந்த தொடக்க விழாவில் பாஜக கூட்டணி … Read more