நடைபயிற்சி பயன்கள்: தினமும் 30 நிமிடங்கள் நடந்தால்.. ஹாஸ்பிடல் செலவு வராது!!
நடைபயிற்சி பயன்கள்: தினமும் 30 நிமிடங்கள் நடந்தால்.. ஹாஸ்பிடல் செலவு வராது!! தினமும் நம் உடலுக்கு வேண்டிய ஆரோக்கிய செயல்களை செய்வது அவசியம்.காலையில் எழுந்ததும் நடப்பது,ஓடுவது,தியானம் மற்றும் யோகா செய்வது,உடற்பயிற்சி செய்வது போன்ற பழக்கங்களை தவறாமல் செய்து வந்தால் நீண்ட வருடங்களுக்கு நோயின்றி வாழலாம். உடல் எடையை குறைக்க முடியாமல் அவதியடைந்து வரும் நபர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாக இருக்கும்.காலை,மாலை இருவேளையும் 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்து வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். தினமும் நடப்பதினால் மூட்டுகளில் … Read more