விவசாயிகளுக்கு ஜாக்பாட் 2 லட்சம் பரிசு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Jackpot 2 lakh prize award for farmers!! Tamil Nadu Government Action Announcement!!

விவசாயிகளுக்கு ஜாக்பாட் 2 லட்சம் பரிசு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. மேலும் தமிழக அரசு  விவசாயிகளை பெருமைபடுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது. இந்த நிலையில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நாம்மாழ்வார்  விருது … Read more