மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!! பல விதமாக துரத்தும் பிரச்சனைகள்!!
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!! பல விதமாக துரத்தும் பிரச்சனைகள்!! தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஏராளமான திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பிற்காக ஏராளமான விருதுகளையும் வென்று இருக்கிறார். இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை சென்ற ஆண்டு ஜூன் … Read more