மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Important information for students! Action order issued by the government to change the curriculum in schools!

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த … Read more