நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்!
நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்! இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பெருகி வரும் நிலையில் ஹைதராபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அடிமையான ஒருவன் பெண்களுக்கு நடு இரவில் வீடியோ கால் செய்து தொந்தரவு செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த இவர் பெயர் துர்கா பிரசாத் இவன் ஆபாச படத்திற்கு அடிமையாகி பெண்களுக்கு நள்ளிரவில் வீடியோ கால் … Read more