சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!!
சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பேருந்து !! கம்பத்தில் மோதி அடுத்து நேர்ந்த பயங்கரம்!! விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாக்பூர் நகரில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து ஒன்று புனேவை நோக்கி 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இரவு 1 மணி அளவில் புல்தானா மாவட்டம் … Read more