நடிகர் நாசருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த நடிகை இவங்களா?

நடிகர் நாசருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த நடிகை இவங்களா?

நடிகர் நாசருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த நடிகை இவங்களா? இயக்குநரும், நடிகருமான நாசர் 1985 ஆம் ஆண்டு “கல்யாண அகதிகள்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்கள் தான், நாசர் அவர்களை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் அவரே. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழ், … Read more

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் !!

நடிகர் சங்கம் கட்டடம் எப்போது? தலைவர் நாசர் பதில் விரைவில் புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர நடிகர் நாசர் உறுதியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்களான குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, … Read more

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..

Adra Chakka..Indian 2 is coming again fans are excited!..soon?..

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?.. இந்தியன்1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனையை முறியடித்தது. இதனையடுத்து இந்தியன் டூ  படம் தயாரிக்க உள்ளதாக திரைப்படத்துறையினர் … Read more

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். … Read more