“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து!

“ஐசிசி தொடர்களில் இந்தியா அப்படி விளையாட வேண்டும்…” இங்கிலாந்து வீரர் கருத்து! இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய அணியின் சிறப்புப் பற்றி பேசியுள்ளார். ஐசிசி கோப்பைக்காக இந்திய அணியின் காத்திருப்பு பத்து ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசி போட்டியில் வெற்றி பெற்றபோதும் எம்எஸ் தோனிதான் கேப்டனாக இருந்தார். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வரும் … Read more

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

‘என்னப்பா இது…’ ஐசிசி அட்டவணையை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்! பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் விரைவாகவே ஓய்வை அறிவிக்க ஐசிசியின் அட்டவணைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் … Read more