வைகோவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாஞ்சில் சம்பத் சொன்ன செய்தியை கண்டு அதிர்ந்த அரசியல் களம்!

nanjil_sampath_vaiko

1993ஆம் ஆண்டு வைகோவின் பேச்சை பார்த்து அவருடன் தன்னை மதிமுக கட்சியில் இணைத்து கொண்டவர் நாஞ்சில் சம்பத். 2012 ஆம் ஆண்டு வரை வைகோவுடன் பயணித்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் 2012 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆரம்பம் முதலே வைகோவுடன் பயணித்ததால் வைகோவை பற்றிய எல்லா விஷயங்களும் நாஞ்சில் சம்பத்துக்கு அத்துப்படி. அந்த வகையில் அண்மையில் வைகோவை பற்றி பேட்டி கொடுத்த நாஞ்சில் சம்பத் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். வைகோ பாஜகவிடம் விலை … Read more

தவெகவின் தலைவர் விஜயா?.. பிரசாந்த் கிஷோரா?!. போட்டு தாக்கும் நாஞ்சில் சம்பத்!…

vijay

Thalapathy vijay: நடிகரும் ரசிகர்களால் தளபதி என அழைப்படுபவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த பல வருடங்களாகவே அரசியலுக்குள் நுழைவவது பற்றி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஆனால், அரசியலுக்கு வருவேன் என ரஜினியை போல சொல்லிக்கொண்டிருக்காமல் மிகவும் அமைதியாக இருந்தார். கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன் என … Read more

பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் இளம்பெண்ணுடன் இருக்கும் முழுமையான வீடியோ

Nanjil Sampath Explains about Video-News4 Tamil Latest Online Tamil News Today

பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் இளம்பெண்ணுடன் இருக்கும் முழுமையான வீடியோ பிரபல தமிழக அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் சமீப காலமாக அரசியலுடன் சேர்த்து சினிமாவில் நடிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.  நாஞ்சில் சம்பத் கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர். ஆரம்பத்தில் மதிமுகவில் வைகோவின் வலதுகரமாகவும் பிரச்சார பீரங்கியாகவும் செயல்பட்டு வந்தவர். அவருடன் ஏற்பட்ட கருது வேறுபாடுகளுக்கு பின்னர் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். முன்னாள் தமிழக முதல்வரான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தினகரன் … Read more